இலங்கையில் வாகன விற்பனை பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாகன விற்பனை தொடர்பில் வெளியான தகவல்
