• Sun. Oct 12th, 2025

அயர்லாந்தை 143 ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை

Byadmin

Apr 18, 2023


அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 1 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 591 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் தினேஸ் சந்திமால் 14 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.

அத்துடன் இலங்கை அணி சார்ப்பில் சதீர சமரவிக்ரம தனது 1 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.

இலங்கை அணி சார்ப்பில் திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 140 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் தினேஸ் சந்திமால் 102 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி தனது 1 வது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

அயர்லாந்து அணி சார்பில் Lorcan Tucker 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *