கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி135 இடங்களில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்துள்ளது.
சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றுள்ளனர்.
இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் இன்று (20.05.2023) நடைபெற்றது.
பா.ஜ.கவின் கோட்டைக்குள் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்
