பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோரும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல ஆகியோர் குழுத் தலைவரின் அனுமதிக்கமைய கலந்துகொண்டனர்.
அத்துடன், கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் மற்றும் Association of International Schools of Sri Lanka (AISL) ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.