அல்லாஹ்வின் விருந்தினர்களாக சவூதி அரேபியாவை அடைந்துள்ள யாத்திரிகர்களை, அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வரவேற்கிறது.
- உலகம் முழுவதும் 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள். இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 32,000 க்கும் மேற்பட்ட சுகாதார பயிற்சியாளர்கள் யாத்ரீகர்களுக்கு சேவை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.