• Sun. Oct 12th, 2025

இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி

Byadmin

Jul 7, 2023

ஒருநாள் உலக கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமைய இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. ஹராரேவில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. அதேநேரம் தொடர் தோல்வியால்  உலக கிணக்கப் போட்டிக்கு  மேற்கிந்திய தீவுகள் அணி தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SRI LANKA TEAM Pathum Nissanka  Dimuth Karunaratne  Kusal Mendis † Sadeera Samarawickrama  Charith Asalanka  Sahan Arachchige  Dasun Shanaka  Dushan Hemantha  Maheesh Theekshana  Matheesha Pathirana  Dilshan Madushanka 

WEST INDIES TEAM Brandon King  Johnson Charles  Keacy Carty  Shai Hope  Nicholas Pooran  Shamarh Brooks  Kyle Mayers  Roston Chase  Kevin Sinclair  Romario Shepherd  Akeal Hosein 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *