வாகனம் தவிர்ந்த அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த தடை நீக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இறக்குமதி தடை செய்யப்பட்ட 500 பொருட்களில் 250 பொருட்களின் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் வாகனம் தவிர்ந்த அனைத்து பொருட்களுக்கான தடை செப்டம்பரில் நீக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.