• Sun. Oct 12th, 2025

ஜனாதிபதி ரணில் – இந்திய குடியரசுத் தலைவர் சந்திப்பு

Byadmin

Jul 22, 2023


இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.
இந்தியாவின் ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *