• Sun. Oct 12th, 2025

கல்கிசை – காங்கேசன்துறை சொகுசு ரயில் (முழு கட்டணம் விபரம் இணைப்பு) புதிய பெயரும் வைப்பு

Byadmin

Jul 26, 2023

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ள சொகுசு ரயிலுக்கு பெயர்  யாழ்_நிலா. 

இதற்கான முதலாம் வகுப்பு கட்டணம் 4000 ரூபாவும் 

இரண்டாம் வகுப்பு கட்டணமாக 3000 ரூபாவும் 

மூன்றாம் வகுப்பு கட்டணமாக 2000 ரூபாவும் அறவிடப்பட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *