• Sun. Oct 12th, 2025

7 இந்திய பிரஜைகள், களுபோவில வைத்தியசாலையில் அனுமதி

Byadmin

Aug 7, 2023

இரும்பு உருக்கும் கொதிகலனில் இருந்து இரும்பு துண்டுகள் வெளியே வீசப்பட்டதில் அங்கு பணிபுரியும் இந்திய பிரஜைகள் 7 பேர் தீக்காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெஸ்பேவ தியகம வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *