பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
களனிமுல்ல வீதியில் பண்டார மாவத்தையில் வடிகாணில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இடத்திற்கு வந்த தம்பதிகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் சடலம் மீட்பு
