• Sat. Oct 11th, 2025

30 வருடங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர், இது வரைக்கும் தொழுகையை விட்டதில்லை

Byadmin

Aug 20, 2023

பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஜோசப் சேம்பர்ஸ் என்பவர் 30 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றவர். அவர் அதிலிருந்து இது வரைக்கும் தொழுகையை விட்டதில்லை என்கிறார். 

தொடர்ந்தும் கூறுகிறார்:’

நாம் தொழுகுயில் ஈடுபடும் நேரம்  நமது  மொத்த வாழ்நாளிலிருந்து பிரித்துப் பார்த்தால் வெறும் 2% நேரம்தான் ஆகும்.

இவ்வுலக வாழ்வில் எமது  வாழ்நாளின் 2% நேரத்தை செலவழித்து மறுவாழ்வில் 100% வெற்றி பெறக்கிடைப்பதானது உண்மையில் ஒரு லாபகரமான ஒப்பந்தம்தானே!

யூசுஃப் சேம்பர்ஸ் என்பவர் பிரபல பிரச்சாரகராக இருப்பதோடு உலக  நாடுகளில் உள்ள ஏழை எளியோருக்கு உதவும் “one nation” தொண்டு நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்துவருகிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *