படத்தில் நீல நிறத்தில் உள்ள அந்த சிறிய பகுதிதான் மனிதனின் நினைவாற்றல் பகுதி. அதன் கொள் திறன் சுமார் 1000 டெராபைட்கள். அதாவது சுமார் ஒரு மில்லியன் ஜிகாபைட்கள், இது சுமார் 3 மில்லியன் மணிநேரம் வீடியோ பார்க்கும் அளவுக்கு சமமானதாகும். அப்படியென்றால் சுமார் 300 வருடங்கள் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் அளவுக்கு நம் நினைவகத்தில் திறன் இருக்கிறது என்று அர்த்தம். அவன் படைத்தான், படைக்க வேண்டிய விதத்தில் படைத்தான். ((உங்களுக்குள்ளும் (பல சான்றுகள்) உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?))📖 அல்குர்ஆன் / 51 – 21✍ தமிழாக்கம் / imran farook