• Sun. Oct 12th, 2025

Flash News | செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இன்டர்நெட் கட்டண வரிகள் 10 வீதத்தால் குறைக்கப்படுகிறது

Byadmin

Aug 17, 2017

செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இன்டர்நெட் கட்டண வரிகள் 10 ( TRC levy) வீதத்தால் குறைக்கப்படும் என சற்றுமுன்னர் நிதியமைச்சு (மங்கள சமரவீர) அறிவித்துள்ளது.

அதேவேளை 10 வீத Data வை அதிகரிக்க இன்டர்நெட் சேவை வழங்குனர்களும்  ஒத்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *