• Sun. Apr 12th, 2026

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

Byadmin

Aug 31, 2023

இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி இன்று (31) பங்களாதேஷ் அணிக்கு எதிராக பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டிக்கு புதிய வீரர் தன்சித் ஹசன் தமீமை அழைக்க பங்களாதேஷ் அணி முடிவு செய்துள்ளது.
 மேலும் அவர் தொடக்க வீரராக களமிறங்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *