உள்நாட்டில் இலத்திரனியல் வாகனங்கள் உற்பத்தி மற்றும் ஒருங்கிணைத்தலை ஊக்குவிக்கும் வகையில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலத்திரனியல் வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!
