• Sat. Apr 4th, 2026

இலங்கை கால்பந்து தலைவராக ஜஸ்வர் உமர் மீண்டும் பதவியேற்றார்

Byadmin

Sep 29, 2023

இலங்கை கால்பந்து தலைவராக அக்கரைப்பற்று ஜஸ்வர் உமர் மீண்டும் பதவியேற்றார்

இன்று (29) நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் தச்சித சுமதிபாலவை 45-20 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து

முன்னாள் கால்பந்து இலங்கை (FSL) தலைவர் ஜஸ்வர் உமர் மீண்டும் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *