• Mon. Oct 27th, 2025

ஜெருசலத்தை தலைமையாக கொண்டு, பலஸ்தீன அரசை உருவாக்க ரஸ்யா முன்மொழிவு

Byadmin

Oct 8, 2023

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக போர்நிறுத்தம் மற்றும் அமைதி திட்டத்தை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளது.

1967 எல்லைகளை அடிப்படையாகப் பயன்படுத்தி, கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராக நியமித்து, சுதந்திரமான பலஸ்தீன அரசை உருவாக்குவதை மையமாகக் கொண்டது இந்த முன்மொழிவு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *