• Sun. Apr 12th, 2026

ஹமாஸுடன் கொள்கை ரீதியான உறவுள்ளது – மேற்கத்திய அழுத்தங்களுக்காக கண்டிக்கமாட்டோம் – மலேசியப் பிரதமர்

Byadmin

Oct 16, 2023

பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸைக் கண்டிக்கும் மேற்கத்திய அழுத்தங்களுக்கு உடன்படவில்லை என மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலேசியா, ஒரு கொள்கையாக ஹமாஸுடன் உறவைக் கொண்டுள்ளது என்றும் இது தொடரும் என்றும் அன்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *