• Sat. Oct 11th, 2025

பாதிக்கப்பட்ட புத்தளம் – மன்னார் மக்களுக்கு குடிநீர் வழங்கும் நிகழ்வு

Byadmin

Aug 26, 2017
அகில இலங்கை வை.எம்.எம். ஏ பேரவையின் தேசிய பொதுச்செயலாளர் Saheed Mohamed Rismy அவர்களின் ஆலோசனைக்கமைய களுத்துறை வை.எம்.எம்.ஏ கிளையினால் புத்தளம்,  மன்னார் மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று (25.8.2017) அதிகாலை 10 மணியளவில் புத்தளம் YMMA காரியாலத்தில் நடைபெற்றது.
மேற்படி இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தேசிய தலைவர் அல்ஹாஜ் M.N.M . Naphiel ,  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தள மாவட்ட தலைவர் அஷ்ஷைக் அபதுல்லா மதனி களுத்துறை வை.எம்.எம்.ஏ செயலாளர் M. Afsal , புத்தளம் மாவட்ட பணிப்பாளர் M.T.M.Nafeel , புத்தளம் வை.எம்.எம்.ஏ தலைவர் அல்ஹாஜ் S.R.M.M . Muhsi , உப தலைவர் M.N.M. Hijas மற்றும் மன்னார் , களுத்துறை  புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளை உறுப்பினர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
MEDIA UNIT – Puttalam YMMA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *