• Thu. Apr 9th, 2026

கடைசியாக வரைந்த படம் இது

Byadmin

Oct 24, 2023

இது முஜாஹித். 7 வயது. காசாவில் புற்றுநோய் வைத்தியப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

அவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற போது, வைத்தியர்களுக்கு நன்றி தெரிவிக்க கடைசியாக வரைந்த படம் இது. 

நேற்றிரவு (23) அவரது வீட்டின் மீது அக்கிரமம் பிடித்த, சியோனிச பிசாசுகளினால் வெடிகுண்டு வீசப்பட்டது. அவர் மற்றும் அவரது முழு குடும்பமும் இதன் போது மரணத்தை தழுவினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *