• Thu. Apr 9th, 2026

தன் தந்தையுடன் சேர்ந்து, தேவதையை கொன்ற இஸ்ரேல்

Byadmin

Oct 25, 2023

மலாக் அல் ஹசானி, அரபு மொழியில் அவரது பெயர் ‘தேவதை’ என்று பொருள்.

அவள் மிகவும் அழகாக இருந்தாள். அவளது புகைப்படங்கள் இதற்கு ஆதாரம்.

காசாவில் தன் தந்தையுடன் சேர்ந்து இந்த தேவதையை இஸ்ரேல் கொன்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *