• Tue. Oct 28th, 2025

பெப்சி, கோலா, மெக்டொனால்டுக்கு பேரிழப்பு (முழு விபரம்)

Byadmin

Nov 4, 2023

பெப்சி 650 மில்லியனையும், கோகோ கோலா 600 மில்லியனையும், மெக்டொனால்டு 400 மில்லியனையும் ஒக்டோபர் 7 ஆம் திகதியிலிருந்து இழந்துள்ளன. 

யார் இவற்றை கைவிடுகிறார்களே அல்லாஹ் அவர்களுக்கு நல்ல பலனை வழங்குவானாக. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வது முக்கியம்.

எவரால் எது முடியுமோ, அதனை அவர் செய்யட்டும்

எமது ஒரு சதம் பணமும், அப்பாவி மக்களின் உயிரை எடுக்கவோ, காயப்படுத்தவோ, அவர்களின் தாயகப் பகுதியிலிருந்து அவர்களை வெளியேற்றவோ, உதவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *