• Mon. Apr 6th, 2026

இஸ்லாத்தைத் தழுவி உம்ராக்கு சென்றுள்ள அமெரிக்கர்

Byadmin

Nov 19, 2023

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இஸ்லாத்தைத் தழுவிய புகழ்பெற்ற அமெரிக்க யூடியூபர் ஸ்னீகோ உம்ராவைச் செய்ய சென்றுள்ளார்

பலதரப்பட்ட வீடியோக்களுக்காக இவர் பிரபலமானவர்.

அவரது புதிய நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில்இ தனது புனித யாத்திரை அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *