• Sat. Apr 4th, 2026

மஸ்ஜிதுல் ஹரமில் புதிய ஏற்பாடு

Byadmin

Nov 26, 2023

நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும், அந்த நாட்டில் உங்களுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால், அதை மஸ்ஜிதுல் ஹாரமில் காண்பித்தால் போதும்.

அங்கு உங்களுக்கு டோக்கன் வழங்கப்படும்.

அதன் மூலம் பேட்டரி ஸ்கூட்டர்களை இலவசமாக பெற்றுக் கொண்டு தவாஃப் மற்றும் சயீ செய்யலாம்.

தற்போது ஹரமைன் நிர்வாகம் இதை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *