மருத்துவ வழங்கல் பிரிவுக்கு இரண்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் பதில் பணிப்பாளராக தேதுனு டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பிரதிப் பணிப்பாளராக சுதத் தர்மரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
மருத்துவ வழங்கல் பிரிவுக்கு இரண்டு புதிய நியமனங்கள்
