அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரர் வில் ஜக்ஸ் இடம்பெற்றுள்ளார்.
முதலாவது டெஸ்டில் விளையாடிய மார்க் வூட்டை ஜக்ஸ் பிரதியிட்டுள்ளார்.
இங்கிலாந்து: 1. ஸக் குறோலி, 2. பென் டக்கெட், 3. ஒலி போப், 4. ஜோ றூட், 5. ஹரி ப்றூக், 6. பென் ஸ்டோக்ஸ் (அணித்தலைவர்), 7. ஜேமி ஸ்மித் (விக்கெட் காப்பாளர்), 8. வில் ஜக்ஸ், 9. குஸ் அட்கின்ஸன், 10. பிறைடன் கார்ஸ், 11. ஜொஃப்ரா ஆர்ச்சர்.