இலங்கையின் நகர்ப்புறங்களில் யாசகம் பெறுபவர்களில் அதிகமானோர் பெண்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலமே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மொத்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை 3,661 ஆக உள்ள நிலையில் அதில் 55 சதவீதம் பேர் பெண்கள் எனவும் அமைச்சர் ரணவக்க சுட்டக்காட்டியுள்ளார்.
இலங்கையின் நகர்புறங்களில் யாசகம் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
