• Tue. Oct 14th, 2025

கொழும்புக்கு வந்துள்ள நவீன, சொகுசுக் கப்பல்

Byadmin

Dec 7, 2023

Marella Cruises இன் Marella Discovery 2 சொகுசு கப்பல் எம்.வி. 1,800 பயணிகள் மற்றும் 755 பணியாளர்களுடன் இன்று (07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதில் 8 உணவகங்கள், 7 மதுபானசாலைகள், திரையரங்குகள், நீச்சல் தடாகங்கள், அழகு நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், நூலகம், SPA, GYM, Casino எனப் பல சொகுசு வசதிகள் காணப்படுகின்றன.

இக்கப்பல்  நாளை (08) கொழும்பிலிருந்து புறப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *