• Sun. Oct 12th, 2025

இலங்கைக்கு வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி!

Byadmin

Jan 9, 2024

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

அதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இலங்கையில் தங்கியிருப்பார்கள்.

அந்த காலக்கட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 ரி20 சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *