• Sun. Oct 12th, 2025

Good News.. நேற்று காணாமல்போன சிறுமி ஸபா கிடைத்து விட்டார்

Byadmin

Sep 13, 2017
நேற்று காணாமல்போன சிறுமி ஸபா நேற்று பின்னிரவு  கிடைத்து விட்டதாகவும் .  குடும்பத்தினருடன் இணைந்து  விட்டார் எனவும். அவர் கல்வி கற்கும் வெள்ளம்பிடிய மதரசாவுக்கே அவர்  வந்து சேர்ந்ததாகவும் குடும்பத்தினர் எம்மிடம் தெரிவித்தனர்.
பகிர்ந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், அவருக்காக துஆ செய்தவர்களுக்கும்  நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
தகவல் | ரிபான் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *