33 வருடங்களின் பின்னர் கிளிஃபோர்ட் கிண்ண ரக்பி சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பொலிஸ் அணி இன்று (09) வெற்றி பெற்றுள்ளது.
கிளிஃபோர்ட் கிண்ண ரக்பி சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பொலிஸ் அணி ஹெவலொக் அணியை 19 – 12 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது.
இறுதிப்போட்டியில் பொலிஸ் அணி வெற்றி
