• Mon. Apr 6th, 2026

பலஸ்த்தீனம் குறித்து ரைசியின், “இறுதி வார்த்தைகள்”

Byadmin

May 20, 2024

அஜர்பைஜானில் பாலஸ்த்தீனம் குறித்து ரைசி கூறிய இறுதி வார்த்தைகள்

மே 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அணையை திறந்து வைத்து ஆற்றிய உரையில், 

பாலத்தீன மக்களுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறினார் ரைசி.

“பாலத்தீனம், முஸ்லிம் உலகின் மிக முக்கியமான விவகாரம் என்று நாங்கள் நம்புகிறோம். ஈரான் மற்றும் அஜர்பைஜான் மக்கள் பாலத்தீனம் மற்றும் காஸா மக்களுக்கு எப்போதும் ஆதரவளிப்பார்கள், இஸ்ரேலின் யூத ஆட்சியையும் அவர்கள் வெறுக்கின்றனர்,” என்று ரைசி தனது உரையில் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *