• Sun. Apr 5th, 2026

ஈரானுக்கு கிடைத்த வெற்றி

Byadmin

May 22, 2024

இந்தச் சம்பவங்கள் மிகவும் சுவாரஸ்யமானது:

ஜனாதிபதி ரைசி மற்றும் தோழர்களின் இறுதி ஊர்வலம் சில நாடுகளின் பல தலைவர்களை ஈரானுக்கு முதல் முறையாக சென்றடைய செய்துள்ளது. 

துனிசியாவின் ஜனாதிபதி முதன்முறையாக ஈரானுக்கு சென்றுள்ளார்.

எகிப்திய வெளியுறவு அமைச்சகத்தின் தூதுக்குழு ஈரானில் தரையிறங்கியுள்ளது.

ரைசியின் அரசாங்கத்தின் புத்திசாலித்தனமான வெளியுறவுக் கொள்கையால் பல நாடுகளின் அதிகாரிகள் அவரைக் கௌரவிக்க ஈரானுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

இப்படி இன்னும் முதல் தடவையாக ஈரானுக்குச் சென்றுள்ளனர்.

அரசியல் ரீதியாக இவை ஈரானுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி எனவும் அந்நாட்டு ஊடகவியலாளர்கள் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *