அதிவேக நெடுஞ்சாலையின் வெளி சுற்றுவட்ட வீதியின் கடுவலை ஊடான பியகம நோக்கிய வீதியின் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.
இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவலை நுழைவாயிலை பயன்படுத்தவோ அல்லது கடவத்தையில் இருந்து வரும் வாகனங்களை கடுவலை நுழைவாயிலை பயன்படுத்தி வெளியேறவோ முடியாது என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடும் மழையுடன் பியகம வீதியின் நுழைவாயில் நீரில் மூழ்கியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையின் மற்றொரு நுழைவாயிலுக்கும் பூட்டு
