• Sat. Apr 4th, 2026

பொலிவிய ஜனாதிபதியின் அறிவிப்பு

Byadmin

Jul 9, 2024

பொலிவிய ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ், அல் அரேபியா தொலைக்காட்சியிடம் கீழ்வருமாறு கூறுகிறார், 

‘”பலஸ்தீனியர்கள் தங்கள் நிலங்களை மீட்கப் போராடுகிறார்கள். பல தசாப்தங்களுக்கு முந்தைய போராட்டம் அது. பொலிவியாவின் அரசாங்கமும், மக்களும் காசாவில் படுகொலைகளை நிராகரிக்கின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடந்து வரும் அநீதியை எதிர்க்கின்றனர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *