• Sat. Apr 4th, 2026

16 வயதில் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனை படைப்பு

Byadmin

Jul 10, 2024

16 வயதான லாமின் யமல் Lamine Yamal,  யூரோ கால்பந்து போட்டி வரலாற்றில், மிக இளம் வயதில் கோல் அடித்தவர் என்ற, வரலாற்று சாதனையை படைத்தார். ஸ்பெயின் –  பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியிலேயே இவ்வாறு கோல் சாதனையை நிகழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *