இந்தப்படம் ஒரு இறந்த உடலைக் காட்டுகிறது. திடீரென்று மழை பெய்யத் தொடங்குகிறது. எல்லோரும் விரைவாக உடலை பிளாஸ்டிக்கால் மூடிக்கொண்டு ஒரு வராண்டா அல்லது அறையில் தஞ்சம் அடைகிறார்கள். படம் எடுத்தவர் கூட உள்ளே தான் இருக்கின்றார்..
இன்று உங்கள் உண்மையான மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் இறந்தால், மக்கள் விரைவாக நகர்வார்கள். உங்கள் உடல் வீட்டிற்குள் கொண்டு வரப்படாது, உங்களுக்காக யாரும் மழையில் நனைய மாட்டார்கள்…
உங்களுக்காக கொஞ்சம் கண்ணீர் இருக்கலாம்.
ஆனால் யாராவது ஒரு நபர் மரண வீட்டில் நகையையோ அல்லது தொலைபேசியையோ தொலைத்துவிட்டால், அது உங்கள் மரணத்தை விட அவர்களுக்கு அதிகமான பெருமதியாய் இருக்கும்.