இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் இன்று (21) நடைபெறுகிறது.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டியில் மிலன் ரத்நாயக்க இலங்கை அணிக்காக தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிட்டதக்கது.