• Sat. Oct 11th, 2025

பலஸ்தீனம் குறித்து MBS குறிப்பிட்டுள்ள 3 விடயங்கள்

Byadmin

Sep 19, 2024

சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளவை,

  • பாலஸ்தீன நாட்டின் தலைநகரான கிழக்கு ஜெருசலேமின், தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், இஸ்ரேலுடன் நாங்கள் உறவு கொள்ள மாட்டோம்.
  • பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான முயற்சிகளை சவுதி அரேபியா நிறுத்தாது.
  • பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய அத்துமீறல்களை நாங்கள் கண்டிக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *