• Mon. Oct 13th, 2025

பிரதமருடன் முதல் சந்திப்பு!

Byadmin

Oct 24, 2024

பாதுகாப்பு குழுக்களின் பிரதானி ஷவேந்த்ர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இன்று (24) காலை இடம்பெற்றது.

புதிய பிரதமரின் நியமனத்தின் பின்னர் பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்த முதற் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *