• Sun. Oct 12th, 2025

சீன ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி அநுர

Byadmin

Jan 15, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

இந்நாட்டு நேரப்படி, மாலை 5:00 மணிக்கு சீன மக்கள் மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *