• Mon. Oct 13th, 2025

தனியாக வந்தார் ஜனாதிபதி

Byadmin

Feb 17, 2025

2025 ஆம் ஆண்டுகான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால், பாராளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்படுகின்றது. பட்ஜெட்டை சமர்ப்பிப்பதற்காக சபைக்கு ஜனாதிபதி அனுரகுமார தனியாவே வருகைதந்தார். அவரை படைகல சேவிதர் அழைத்துவந்தார்.

இதற்கு முன்னர் நிதியமைச்சர்கள், வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க வரும்போது, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், சபைக்குள் அழைத்துவருவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *