பராமரிப்பு பணிகள் காரணமாக, களனி பள்ளத்தாக்கு பாதையில் இன்று 5 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுகேகொட – உடஹமுல்லவுக்கு இடையில் உள்ள பங்கிரிவத்த ரயில் கடவையில் பராமரிப்பு பணிகள் காரணமாகவே, இந்த ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே துணை பொது மேலாளர் என்.ஜே. இந்திபோலகே தெரிவித்தார்