• Sun. Oct 12th, 2025

பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

Byadmin

Mar 14, 2025

நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற பாடசாலைகளை https://g6application.moe.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்துப் பார்வையிடலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *