மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை, திறக்க உதவுங்கள்
கம்பஹா மாவட்டம் ஏக்கலையில் உள்ள பள்ளிவாசலே இது. 1990 ஆம் ஆண்டு ஆரம்ப்பபிக்கப்பட்ட இப்பள்ளிவாசலில் 5 வேளை, ஜும்ஆ தொழுகையும் நடைபெற்று வந்தது. ஜும்ஆக்கு மாத்திரம் 300 க்கும் மேற்பட்டவர்கள் கூடுவர்.
எனினும் இப்பள்ளிவாசல் 21-04-2019 முதல் பலாத்காரமாக மூடப்பட்டுள்ளது.
இனவாதிகள் இப்பள்ளிவாசலை தாக்கி, பொருட்களை களவாடியுமுள்ளனர். தற்போது அப்பள்ளிவாசலின் நிலை, அதனை மீளத்திறக்க உள்ள எதிர்ப்புகளையும் குரல் பதிவிலும், வீடியோவிலும் காண்கிறீர்கள்.
பள்ளிவாசலை மீளத்திறக்கவும், அதில் உள்ள தடைகளை நீக்கவும் நம்மால் முடிந்த பங்களிப்புகளை நல்குவோம்.