• Sun. Oct 12th, 2025

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் விமானங்கள் ரத்து!

Byadmin

May 8, 2025

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்திய- பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் விமான நிலையல் அருகில் மூன்று குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *