• Sun. Oct 12th, 2025

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

Byadmin

May 24, 2025

இலங்கையில் தங்கத்தின் விலை இன்றையதினம் உயர்வடைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு நிலைவரப்படி, தங்கத்தின் விலை இன்று  ( 24 ) சற்று உயர்வடைந்துள்ளது.

அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை ரூ.246,000 ஆகவும் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை ரூ.266,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *