புனித துல் ஹிஜ்ஜஹ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது.
புனித துல் ஹிஜ்ஜஹ் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது.
இதன்போது தலைபிறை தென்பட்டதை அடுத்து 29 ஆம் திகதி துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதலாம் பிறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூன் 7ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.