இறக்குவாணை – ஹொரமுல்ல பிரதேசத்தின் பொது மயான பூமியில் முச்சக்கர வண்டியுடன் கருகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு நெருப்பில் கருகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவாணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.